உயிருக்குப் போராடிய பெண்மணியை காப்பாற்றிய காவல் ஆய்வாளர்

 


      (09/01/22) இன்று  N4 மீன்பிடி துறைமுகம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் காவல் ஆய்வாளர்   பூண்டி தங்கம்மாள் தெருவில் ஊரடங்கு ரோந்து பணியில் இருந்தபோது அங்கு உடல் நலம் சரி இல்லாமல் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த  ஒரு பெண்மணியை .

                    வீடியோ 



முழு ஊரடங்கால் பொதுப்போக்குவரத்து ஏதுமில்லாமல் இருந்ததை கண்டு தன் அரசு வாகனத்தில் தனது ஓட்டுனர் உதவியுடன் அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அவசர மருத்துவ பகுதியில் சேர்த்து  பெண்மணியின் உயிரை காப்பாற்றினார். அப் பகுதி மக்கள் சார்பாக காவல்துறைக்கும் இன்ஸ்பெக்டர் இசக்கி பாண்டியன் அவர்களுக்கும் நன்றியை தெரிவித்தனர்.  


நிருபர் பாலாஜி