ராயபுரம் சட்டமன்ற தொகுதி அலுவலகம் திறப்பு
            

        சென்னை ராயபுரம் அண்ணா பூங்கா அருகில்  சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை  அமைச்சர்  அன்பில் மகேஷ் அவர்கள் திறந்து வைத்தார். இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் P.K. சேகர்பாபு உடன் இருந்தார்



மேலும் கழக இளைஞரணி செயலாளர்  உதயநிதி ஸ்டாலின் MLA அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, ராயபுரம் சட்டமன்ற தொகுதியில் ஐட்ரீம் மூர்த்தி  MLA தலைமையில் 3000 பேருக்கு நலதிட்ட உதவிகள் வழங்கப்பட்டது.




 நிருபர் கார்த்திக்


🙏தடுப்பூசி முகக் கவசம் கட்டாயம்🙏