பாஜக அரசைப் பற்றி காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ட்வீட்.

 


      விவசாயிகளின் நீதிக்கான குரல் பாஜக அரசால் ஒடுக்கப்படுகிறது; 


விவசாயிகளை ஒடுக்க நினைப்பவர்கள் நாட்டில் சுதந்திரமாக சுற்றி வருகின்றனர்.


நீதியின் குரலை எப்போதும் அடக்க விடமாட்டோம் - காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ட்வீட்.