மதுவை பழச்சாறு என்று நினைத்து குடித்த சிறுவன் பலி... அன்புமணி ராமதாஸ் கண்டனம்

 


       மதுவை பழச்சாறு என்று நினைத்து குடித்த சிறுவன் உயிரிழந்திருப்பாதால் தமிழக அரசு மதுக்கடைகளை உடனடியாக மூடவேண்டும் – பா.ம.க இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ்


தமிழ்நாட்டில் இனி இத்தகைய நிகழ்வுகள் நடக்காமல் தடுக்கவும், மக்கள் மகிழ்ச்சியாக வாழ்வதை உறுதி செய்யவும் மதுவிலக்கை நடைமுறைப்படுத்த தமிழக அரசு முன்வர வேண்டும்