நரிக்குறவர்களுயுடன் கோவில் அன்னதானம் உணவை உண்டார் அமைச்சர்

       நரிக்குறவர் என்பதற்காக எங்களை கோவில் அன்னதானத்தில் உணவு தர மறுக்கின்றனர் என புகார் தெரிவித்த அதே பெண்ணுடன் இன்று கோவில் அன்னதான உணவை உண்ட இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபுமேலும் மாமல்லபுரம்  அருள்மிகு ஸ்தலசயன பெருமாள் திருக்கோயிலில் நேரில் ஆய்வு மேற்கொண்டு, பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள்  வழங்கினார் அமைச்சர் பிகே சேகர்பாபு. திருக்கோயில் அன்னதானம் அனைத்து தரப்பு மக்களுக்கும் பொதுவானது.  பொதுமக்களோடு அன்னதான உணவு உண்டார் இந்து சமய அறநிலை துறை அமைச்சர். 


😷முக கவசம் உயிர் கவசம்😷