உங்கள் துறையில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் காவலர்கள் குறை கேட்கும் முகாம் கோவை சரக காவல்துறை துணைத் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த முகாமில் போக்குவரத்து காவல் ஆய்வாளர்கள் இடமாறுதல் கேட்டு மனு அளித்தனர்
அதன்படி அவர்களின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு 24 மணி நேரத்திற்குள் மாறுதல் ஆணைகள் வெளியிடப்பட்டது. கோவை சரக டிஐஜி முனைவர் முத்துச்சாமி ஐபிஎஸ் நடவடிக்கை.