தமிழக முதல்வர் கிழக்கு கடற்கரைச் சாலையில் சைக்கிள் பயணம் செய்தார்

   தமிழக முதல்வர் கிழக்கு கடற்கரைச் சாலையில் சைக்கிள் பயணம் செய்தார். சுமார் 15 கிலோ மீட்டர் சைக்கிளில் பயணம் சென்று பொதுமக்களை நேரில் கண்டு அவர்கள்  குறைகளைக் கேட்டு அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார் .