அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் திட்டத்தின் கீழ் பணி நியமன ஆணை வழங்கினார்.. முதல்வர்

 


       *அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்*


 அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் திட்டத்தின் கீழ் பணி நியமன ஆணை வழங்கினார் முதலமைச்சர் மு க ஸ்டாலின்

 

அர்ச்சகர்கள் பயிற்சி பள்ளிகளில் பயின்ற அர்ச்சகர்கள் பணி நியமன ஆணையை வழங்கினார் முதலமைச்சர் மு. க ஸ்டாலின். பயிற்சி பள்ளி அர்ச்சகர்கள் 24 பேர் உட்பட மொத்தம் 58 அர்ச்சகர்களக்கு பணி நியமன ஆணையை வழங்கினார் 


இந்து சமய அறநிலையத்துறை கோயில்களில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு பணி நியமன ஆணை கோவில் பணியாளர்கள் உட்பட 716 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது அர்ச்சகர்கள், ஓதுபவர்கள், பணியாளர்களுக்கு பணி நியமன ஆணையை வழங்கப்பட்டது