இன்றைய ராசிபலன்

 


       இ‌ன்றைய (06-08-2021) ராசி பலன்கள்


மேஷம்

ஆகஸ்ட் 06, 2021


புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வீட்டு தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். வியாபாரம் தொடர்பான பணிகளில் இருந்துவந்த போட்டிகள் குறையும். சிறு தூர பயணங்களின் மூலம் மனதில் மாற்றங்கள் உண்டாகும். உடன்பிறந்தவர்களின் மூலம் ஆதாயம் ஏற்படும். புதுவிதமான துறைகளின் மீது ஆர்வம் உண்டாகும்.அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : கருநீலம்அஸ்வினி : வெற்றி கிடைக்கும்.


பரணி : மாற்றமான நாள்.


கிருத்திகை : ஆர்வம் உண்டாகும்.ரிஷபம்

ஆகஸ்ட் 06, 2021


கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த மனவருத்தங்கள் நீங்கும். இனிமையான பேச்சுக்களின் மூலம் சாதகமான பலன்கள் உண்டாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்துவந்த மந்தநிலை நீங்கும். சுபகாரியங்கள் தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். நண்பர்களுடன் பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களில் ஈடுபட்டு மனம் மகிழ்வீர்கள்.அதிர்ஷ்ட திசை : வடமேற்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சைகிருத்திகை : மனவருத்தங்கள் நீங்கும்.


ரோகிணி : சாதகமான நாள்.


மிருகசீரிஷம் : மனம் மகிழ்வீர்கள்.மிதுனம்

ஆகஸ்ட் 06, 2021


தந்தை வழி சொத்துக்களில் இருந்துவந்த இழுபறிகள் குறையும். நிலுவையில் இருந்துவந்த உத்தியோகம் தொடர்பான பணிகளை செய்து முடிப்பீர்கள். புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். பொதுமக்கள் தொடர்பான பணிகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். வெளிவட்டாரங்களில் மதிப்புகள் அதிகரிக்கும்.அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்மிருகசீரிஷம் : இழுபறிகள் குறையும்.


திருவாதிரை : அறிமுகம் ஏற்படும்.


புனர்பூசம் : மதிப்புகள் அதிகரிக்கும்.கடகம்

ஆகஸ்ட் 06, 2021


எதிர்பாராத தனவரவுகள் உண்டாகும். நண்பர்களின் ஆலோசனைகள் புதிய மாற்றங்களை ஏற்படுத்தும். உலக வாழ்க்கை பற்றிய புதுவிதமான கண்ணோட்டங்கள் உண்டாகும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் சில மாற்றங்கள் ஏற்படும். சுயதொழிலில் லாபம் மேம்படும்.அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : மயில் நீலம்புனர்பூசம் : தனவரவுகள் உண்டாகும்.


பூசம் : புதுவிதமான நாள்.


ஆயில்யம் : லாபம் மேம்படும்.சிம்மம்

ஆகஸ்ட் 06, 2021


வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் சாதகமாகும். இழுபறியான தனவரவுகள் கிடைக்கும். பூர்வீக சொத்துக்கள் தொடர்பான செயல்பாடுகளில் லாபம் மேம்படும். பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும். குழந்தைகளின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். வாழ்க்கை துணைவரின் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும்.அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்மகம் : உதவிகள் சாதகமாகும்.


பூரம் : ஆதரவு கிடைக்கும்.


உத்திரம் : விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள்.கன்னி

ஆகஸ்ட் 06, 2021


உத்தியோகத்தில் புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். நெருக்கமானவர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும். வாகனம் வாங்குவது தொடர்பான சிந்தனைகள் மேம்படும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் பாராட்டுகள் கிடைக்கும்.அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்உத்திரம் : அறிமுகம் கிடைக்கும்.


அஸ்தம் : முன்னேற்றம் உண்டாகும்.


சித்திரை : பாராட்டுகள் கிடைக்கும்.துலாம்

ஆகஸ்ட் 06, 2021


புதிய முயற்சிகளில் இருந்துவந்த தடை, தாமதங்கள் குறையும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் சிலருக்கு சாதகமாக அமையும். மனதில் புதுவிதமான தன்னம்பிக்கையும், தைரியமும் ஏற்படும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். கல்வி தொடர்பான பணிகளில் முன்னேற்றமான சூழ்நிலைகள் உண்டாகும்.அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்சித்திரை : தாமதங்கள் குறையும்.


சுவாதி : தன்னம்பிக்கை மேம்படும்.


விசாகம் : செல்வாக்கு அதிகரிக்கும்.விருச்சிகம்

ஆகஸ்ட் 06, 2021


மனதில் பலதரப்பட்ட சிந்தனைகள் ஏற்பட்டு நீங்கும். உறவினர்களிடம் பொறுமையுடன் செயல்படவும். உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் வீண் வாக்குவாதங்கள் செய்யாமல் இருப்பது நல்லது. வெளியூர் பயணங்களில் சிந்தித்து செயல்படவும். கால்நடைகள் தொடர்பான செயல்பாடுகளில் நிதானம் வேண்டும்.அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்விசாகம் : பொறுமை வேண்டும்.


அனுஷம் : வாக்குவாதங்களை தவிர்க்கவும்.


கேட்டை : சிந்தித்து செயல்படவும்.தனுசு

ஆகஸ்ட் 06, 2021


நண்பர்களின் ஆதரவு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். இளைய உடன்பிறப்புகளின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். விளையாட்டு தொடர்பான செயல்பாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும். எதிர்பாராத பயணங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும்.அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்மூலம் : மகிழ்ச்சியான நாள்.


பூராடம் : எண்ணங்களை அறிவீர்கள்.


உத்திராடம் : நெருக்கம் அதிகரிக்கும்.மகரம்

ஆகஸ்ட் 06, 2021


மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். கடன் தொடர்பாக எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். கல்வி கற்கும் மாணவர்களுக்கு புதுவிதமான மாற்றங்கள் ஏற்படும். வர்த்தகம் தொடர்பான முதலீடுகளில் சிந்தித்து செயல்பட வேண்டும். பழக்கவழக்கங்களில் சிறு சிறு மாற்றங்கள் உண்டாகும்.அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : மெரூன் நிறம்உத்திராடம் : தன்னம்பிக்கை அதிகரிக்கும்.


திருவோணம் : சிந்தித்து செயல்படவும்.


அவிட்டம் : மாற்றங்கள் உண்டாகும்.கும்பம்

ஆகஸ்ட் 06, 2021


எதிர்பார்த்த சில உதவிகள் சாதகமாக அமையும். எந்தவொரு செயலிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். புதுவிதமான பொருட்களின் மீது ஆர்வம் உண்டாகும். நீண்ட நாட்களாக சந்திக்க நினைத்த நண்பர்களை சந்திப்பதற்கான சூழ்நிலைகள் அமையும். சேமிப்புகளை மேம்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் உண்டாகும்.அதிர்ஷ்ட திசை : வடமேற்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்அவிட்டம் : சாதகமான நாள்.


சதயம் : சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள்.


பூரட்டாதி : சிந்தனைகள் உண்டாகும்.மீனம்

ஆகஸ்ட் 06, 2021


கால்நடைகள் தொடர்பான வியாபாரத்தில் லாபம் மேம்படும். நெருக்கமானவர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். மனதில் புதுவிதமான ஆசைகள் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களிடம் தேவையற்ற கருத்துக்களை பகிர்ந்து கொள்வதை தவிர்ப்பது நல்லது.அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்பூரட்டாதி : லாபம் மேம்படும்.


உத்திரட்டாதி : ஒற்றுமை அதிகரிக்கும்.


ரேவதி : ஆசைகள் உண்டாகும்.


                        *சுபம்*


 திருமதி மோகனா செல்வராஜ்


🙏முக கவசம் உயிர் கவசம்🙏