இன்றைய ராசிபலன்

 


      இ‌ன்றைய (11-08-2021) ராசி பலன்கள்


மேஷம்

ஆகஸ்ட் 11, 2021


உத்தியோகம் தொடர்பான பணிகளில் சிலருக்கு எதிர்பாராத இடமாற்றம் ஏற்படும். கால்நடைகளின் மூலம் பொருள் வரவு மேம்படும். கற்பனை தொடர்பான சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்அஸ்வினி : இடமாற்றம் ஏற்படும்.


பரணி : பொருள் வரவு மேம்படும். 


கிருத்திகை : லாபம் கிடைக்கும்.ரிஷபம்

ஆகஸ்ட் 11, 2021


முயற்சிக்கேற்ப வெற்றி கிடைக்கும். பிள்ளைகள் பொறுப்புணர்ந்து நடந்து கொள்வார்கள். வீட்டிற்கு தேவையான புதிய பொருட்களை வாங்குவீர்கள். வேலை செய்பவர்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள். பணம் கொடுக்கல், வாங்கல் திருப்திகரமாக இருக்கும். சகோதரர்களிடம் இருந்து சுபச்செய்திகள் கிடைக்கும்.அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சைகிருத்திகை : வெற்றிகரமான நாள்.


ரோகிணி : பொருட்சேர்க்கை உண்டாகும். 


மிருகசீரிஷம் : திருப்திகரமான நாள்.மிதுனம்

ஆகஸ்ட் 11, 2021


கடன் தொடர்பாக எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். சுபச்செலவுகள் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். நண்பர்களின் உதவிகளால் வியாபாரத்தில் இருந்துவந்த பிரச்சனைகள் நீங்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். எழுத்துத்துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டாகும்.அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்புமிருகசீரிஷம் : உதவிகள் கிடைக்கும்.


திருவாதிரை : பிரச்சனைகள் நீங்கும்.


புனர்பூசம் : வாய்ப்புகள் உண்டாகும்.கடகம்

ஆகஸ்ட் 11, 2021


மனதில் பலதரப்பட்ட சிந்தனைகள் தோன்றி மறையும். நினைத்த காரியங்களை நினைத்தபடியே செய்து முடித்து வெற்றி அடைவீர்கள். உறவினர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி மகிழ்ச்சியான சூழ்நிலைகள் அதிகரிக்கும். பேச்சுக்களில் நிதானம் வேண்டும். தன, தான்ய விருத்தி உண்டாகும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும்.அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம் புனர்பூசம் : எண்ணங்கள் ஈடேறும்.


பூசம் : மகிழ்ச்சியான நாள். 


ஆயில்யம் : நிதானம் வேண்டும். சிம்மம்

ஆகஸ்ட் 11, 2021


உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு உபாதைகள் ஏற்படும். நினைத்த சில காரியங்கள் நிறைவேறுவதில் அலைச்சல்கள் உண்டாகும். பெரிய மனிதர்களின் நட்பு மனதிற்கு புதிய நம்பிக்கையை கொடுக்கும். சிந்தித்து செயல்படுவதன் மூலம் வியாபாரத்தில் லாபம் உண்டாகும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும்.அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம் மகம் : அலைச்சல்கள் உண்டாகும்.


பூரம் : லாபகரமான நாள்.


உத்திரம் : பிரச்சனைகள் குறையும்.கன்னி

ஆகஸ்ட் 11, 2021


குடும்ப உறுப்பினர்களிடம் இருந்துவந்த பிரச்சனைகளுக்கு முடிவுகள் கிடைக்கும். நெருக்கமானவர்கள் உங்களின் தேவையறிந்து உதவுவார்கள். பூர்வீக சொத்துக்களால் லாபம் கிடைக்கும். உத்தியோகம் தொடர்பான வெளிவட்டார நட்புகள் உண்டாகும். வியாபாரத்தில் லாபம் சிறப்பாக இருக்கும். வங்கி சேமிப்புகள் உயரும்.அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம் உத்திரம் : உதவிகள் கிடைக்கும்.


அஸ்தம் : நட்புகள் உண்டாகும். 


சித்திரை : சிறப்பான நாள்.துலாம்

ஆகஸ்ட் 11, 2021


தொழில் தொடர்பான புதிய நபரின் அறிமுகம் கிடைக்கும். சொத்துக்கள் சம்பந்தமான வழக்குகளில் சாதகமான பலன்கள் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். சுபகாரிய முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும்.அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம் சித்திரை : அறிமுகம் கிடைக்கும். 


சுவாதி : ஆதரவான நாள்.


விசாகம் : நெருக்கம் அதிகரிக்கும்.விருச்சிகம்

ஆகஸ்ட் 11, 2021


தந்தை வழியில் பணவரவுகள் கிடைக்கும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளால் ஏற்பட்ட மனக்கசப்புகள் நீங்கும். குடும்பத்தில் உள்ளவர்களின் ஆதரவும், ஒத்துழைப்பும் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் தோன்றி மறையும். காரிய வெற்றி உண்டாகும். உழைப்பிற்கேற்ற பலன்கள் கிடைக்கும். வெளியூர் பயணங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்விசாகம் : மனக்கசப்புகள் நீங்கும். 


அனுஷம் : ஒத்துழைப்பு கிடைக்கும். 


கேட்டை : பயணங்களை மேற்கொள்வீர்கள்.தனுசு

ஆகஸ்ட் 11, 2021


உத்தியோகம் தொடர்பான வெளியூர் பயணங்களால் நல்ல மாற்றங்கள் ஏற்படும். எதிர்பாராத திடீர் பணவரவுகள் உண்டாகும். பிள்ளைகளிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். புதிய நபர்களின் அறிமுகம் மற்றும் உயர் பதவிகளில் இருப்பவர்களின் ஆதரவு திருப்தியை ஏற்படுத்தும். வீட்டிற்கு தேவையான புதிய பொருட்களை வாங்குவீர்கள்.அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம் மூலம் : மாற்றங்கள் ஏற்படும்.


பூராடம் : கருத்து வேறுபாடுகள் நீங்கும். 


உத்திராடம் : பொருட்சேர்க்கை உண்டாகும். மகரம்

ஆகஸ்ட் 11, 2021


குடும்பத்தில் சிறு சஞ்சலமான வாக்குவாதங்கள் ஏற்படும். செய்யும் செயல்களில் தடை, தாமதங்கள் உண்டாகும். சுபகாரியங்கள் தொடர்பான செயல்பாடுகளில் சிந்தித்து செயல்படவும். வெளிவட்டாரங்களில் புதுவிதமான அனுபவம் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் உயர் அதிகாரிகளிடம் பேசும் பொழுது நிதானத்தை கடைபிடிக்கவும்.அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்உத்திராடம் : வாக்குவாதங்கள் ஏற்படும்.


திருவோணம் : சிந்தித்து செயல்படவும். 


அவிட்டம் : நிதானம் வேண்டும்.கும்பம்

ஆகஸ்ட் 11, 2021


குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். உடல்நிலையில் புதுப்பொலிவும், தைரியமும் உண்டாகும். மாணவர்கள் படிப்பில் தங்கள் திறமைகளை வெளிப்படுத்துவார்கள். நண்பர்களின் மூலம் சுபச்செய்திகள் கிடைக்கும். வெளியூர் பயணங்களால் நன்மை ஏற்படும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த பொறுப்புகள் கிடைக்கும்.அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம் அவிட்டம் : ஒற்றுமை அதிகரிக்கும்.


சதயம் : திறமைகள் வெளிப்படும்.


பூரட்டாதி : நன்மையான நாள்.மீனம்

ஆகஸ்ட் 11, 2021


துணிச்சலுடன் எடுத்த காரியத்தை எளிதில் செய்து முடிப்பீர்கள். சுபகாரிய முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். உத்தியோகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். மனக்குழப்பங்கள் நீங்கும்.அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம் பூரட்டாதி : காரியசித்தி உண்டாகும்.


உத்திரட்டாதி : அனுகூலமான நாள்.


ரேவதி : மரியாதைகள் அதிகரிக்கும்.


                       *சுபம்*


திருமதி மோகனா செல்வராஜ்


முகக் கவசம் உயிர்க்கவசம்