மதுரையில் 4 முக்கிய கோவில்களில் தரிசனத்திற்கு தடை

 


           மதுரையில் 4 முக்கிய கோவில்களில் வரும் 8-ம் தேதி வரை தரிசனத்திற்கு தடை


மதுரை மீனாட்சியம்மன், கள்ளழகர், பழமுதிர்சோலை, திருப்பரங்குன்றம் கோவில்களில் பக்தர்களுக்கு தடை


ஆகஸ்ட் 2 முதல் 8-ம் தேதி வரை பக்தர்கள் தரிசனம் செய்ய தடை விதிப்பு