ஒரு வரி செய்திகள்தமிழக முதலமைச்சரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது .👤தமிழகத்தில் நீட் உள்ளிட்ட பல்வேறு நுழைவுத் தேர்வுகளையும் ரத்து செய்ய வேண்டும்


பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்


மாநில கல்வித் திட்டத்தின் அடிப்படையில் உயர்கல்வி சேர்க்கை என்பதில் தமிழக அரசு உறுதி - முதலமைச்சர் ஸ்டாலின்
திருவல்லிக்கேணி தொகுதியில் தூய்மைப் பணியாளர் ஒருவருடன்  திமுக எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் போட்டோ எடுத்துக் கொண்டார்👤சென்னை, வண்டலூரில் உள்ள உயிரியல் பூங்காவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு


வண்டலூர் பூங்காவில் தற்போது 8 சிங்கங்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் முதலமைச்சர் ஆய்வு👤தமிழ்மொழியை இந்திய ஒன்றிய அரசின் ஆட்சி அலுவல் மொழியாக்கிட திமுக அரசு உறுதியுடன் பாடுபடும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்


👤கொரோனா தடுப்பூசிக்காக டெண்டர் எடுக்க இதுவரை எந்த நிறுவனமும் முன்வரவில்லை


- மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்


👥👤டெல்லி: யமுனை நதி நீரில் கலந்து வரும் நுரை; நதியின் தூய்மை பாதிக்கப்படும் அபாயம்👥👤மாநில வளர்ச்சி கொள்கைக் குழுவுக்கு புதிய உறுப்பினர்களை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவு 


மாநில வளர்ச்சிக் கொள்கைக் குழுவின் முழு நேர உறுப்பினராக பேராசிரியர் ராம.சீனுவாசன் நியமனம்; துணைத் தலைவராக பேராசிரியர் ஜெ.ஜெயரஞ்சன் நியமனம்👤கூகுள், அமேசான் மற்றும் பன்னாட்டுப் பெருநிறுவனங்களுக்குக் குறைந்தபட்சம் 15 விழுக்காடு வரி விதிக்க உடன்பாடு..!👤தொடர்ந்து இரண்டாம் நாளாக ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்; நேற்று 46 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்ட நிலையில், இன்று 26 அதிகாரிகள் இடமாற்றம்!*👤👥தமிழகத்தில் +2 தேர்வு நடத்தப்படாது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு*


தேர்வை மேலும் தள்ளிவைப்பது மாணவர்களை மனரீதியாக பாதிக்கும் என்பதால், ரத்து செய்துள்ளதாக தமிழக அரசு விளக்கம்.


மதிப்பெண் கணக்கிட்டு வழங்க பள்ளிக்கல்வி, உயர்கல்வி செயலாளர்கள், சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர், பள்ளி தலைமை ஆசிரியர்கள் கொண்ட குழு உருவாக்கப்படும் என அறிவிப்பு.


                நிருபர். பார்த்திபன்