கார்களை ஆம்புலன்ஸ்களாக மாற்றிய சென்னை மாநகராட்சி கமிஷனர்

 


        ஆம்புலன்ஸ் ஆக மாறிய கார்கள்; களத்தில் இறங்கினார் *ககன்தீப்சிங்.* புதிதாக பொறுப்பேற்ற சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப்சிங் பேடி இரண்டு நாளில் 250 ஆம்புலன்ஸ்கள் தயார் செய்துள்ளார்.                        

மேலும் கார்களில் ஆம்புலன்ஸ் வசதி மேற்கொள்ளப்பட்டு சிறப்பு ஆம்புலன்ஸ் என பெயரிடப்பட்டுள்ளது. 15 மண்டலங்களில் இந்த சிறப்பு ஆம்புலன்ஸ் சேவை துவக்கப்பட்டுள்ளது. 


ஆம்புலன்ஸ் தட்டுப்பாட்டை ஒரே நாளில் போக்கிய ககன்தீப்சிங் பேடி யின் செயல் தற்போது பெருமளவில் வரவேற்பை பெற்றுள்ளது.