லஞ்சம் கேட்டவர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்து திண்டுக்கல் மாவட்ட ஆட்சியாளர் உத்தரவு.

 *வட்ட வழங்கல் அலுவலர் தற்காலிக பணியிடை நீக்கம் மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி நடவடிக்கை*


 குஜிலியம்பாறை வட்ட வழங்கல் அலுவலராக பணியாற்றும் சரவணன் பொதுமக்களிடம் புதிய குடும்ப அட்டை வழங்குவதற்கு  பணம் கேட்பதாக வந்த புகாரை அடுத்து திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் விசாரணை மேற்கொள்ள உத்திரவிட்டதில்


விசாரணையின் அடிப்படையில் குஜிலியம்பாறை வட்ட வழங்கல் அலுவலர் சரவணன் மீது துறைரீதியான ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு தற்காலிக பணியிடை நீக்கம் செய்து திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. விஜயலட்சுமி உத்தரவு.