தமிழக முதல்வரின் செயலாளர்களாக ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்

 


            உங்கள் தொகுதியில் ஸ்டாலின்: சிறப்பு அதிகாரியாக ஷில்பா பிரபாகர் சதிஷ் நியமனம்


இதற்கு முன்பு திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவராக பணியாற்றி வந்தவர்


👤தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் செயலாளர்களாக உதயசந்திரன் IAS , உமாநாத் IAS, எம்.எஸ்.சண்முகம் IAS, அனு ஜார்ஜ் IAS ஆகியோர் நியமனம்*