தமிழகத்தில்
வரும் 6 ஆம் தேதி* முதல் *20-ம் தேதி வரை புதிய கட்டுப்பாடுகளுடன் ஊடரங்கு உத்தரவு நடைபெற உள்ளது*
வரும் 6ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை புதிய கட்டுப்பாடுகள் அமல் - தமிழக அரசு*
👉மளிகை, காய்கறி கடைகள் நண்பகல் 12 மணி வரை மட்டுமே இயங்கலாம்*
👉அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் 50% பணியாளர்களுடன் மட்டுமே இயங்க வேண்டும்*
👉பெட்ரோல் நிலையங்கள், மருந்தகங்கள், பத்திரிக்கை விநியோகம், பால் வினியோகம் கட்டுப்பாடு இல்லை ஆம்புலன்சுக்கு அனுமதி.
👉திருமண விழாவில் அதிகபட்சமாக 20 பேர் மட்டுமே கலந்துகொள்ள அனுமதி*
👉டீ கடைகள் நண்பகல் 12 மணி வரை மட்டுமே இயங்க அனுமதி. தமிழக அரசு அறிவிப்பு*
👉வார நாட்களில் இறைச்சிக் கடைகள் மீன் மார்க்கெட் உள்ளிட்டவை காலை 6 மணி முதல் மதியம்12 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதி*
👉பேருந்துகள், ரயில்கள், தனியார் வாகனங்கள், கால் டாக்ஸி 50 சதவீத பயணிக்க அனுமதி*
👉செயல்முறை தொழிற்சாலைகள், அத்தியாவசிய பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகளில் இரவில் செயல்பட அனுமதி.
👉ரயில் மெட்ரோ பேருந்துகளில் 50 சதவீதம் பேர் மட்டும் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள்.
👉ஊடகங்கள் பத்திரிக்கையை செய்தியாளர்கள் இரவில் செயல்பட அனுமதி.
👉திரை அரங்குகள் மூடப்பட்டிருக்கும் அரசியல் ,விளையாட்டு ,விழாக்களுக்கு தடை.
👉அனைத்து உணவகங்களிலும் பார்சலுக்கு மட்டும் அனுமதி அமர்ந்து உணவு உண்ண அனுமதி இல்லை.
கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு மே 20ஆம் தேதி வரை அமலில் இருக்கும்.