கொரொனா தடுப்பூசி எடுத்து கொண்டார்...பிரதமர் மோடி

 


           60 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசிபோடும் பணி இன்று முதல் தொடக்கம்..  


         டெல்லி எய்ம்ஸில் COVID-19 தடுப்பூசியின் முதல் டோஸை பிரதமர் மோடி எடுத்துக்கொண்டார்.

புதுச்சேரியைச் சேர்ந்த செவிலியர் நிவேதிதா பிரதமர் மோடிக்கு கோவாக்சின் தடுப்பூசி செலுத்தினார்.


COVID-19 க்கு எதிரான உலகளாவிய போராட்டத்தை வலுப்படுத்த எங்கள் மருத்துவர்கள் மற்றும் விஞ்ஞானிகள் விரைவான நேரத்தில் எவ்வாறு பணியாற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது

                              தடுப்பூசி எடுக்க தகுதியுள்ள அனைவருக்கும் நான் வேண்டுகோள் விடுக்கின்றேன்.  ஒன்றாக இணைந்து COVID-19 இல்லா இந்தியாவை உருவாக்குவோம்!

- பிரதமர் திரு.நரேந்திர மோடி

கொரானா தடுப்பு ஊசி செலுத்தி கொள்ள ஏதோ ஒரு ஆவணம் கொண்டு வரவேண்டும். ஆதார் .ஓட்டுனர் ஆவணம் கொண்டுவந்து செலுத்தி கொள்ள வேண்டும்.