இந்த தேதியில் மது கடைகளுக்கு விடுமுறை ...தமிழக அரசு அறிவிப்பு

 


வரும் ஜனவரி 15, 26, 28 ஆகிய தேதிகளில் டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்களுகு விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது


சமீபத்தில் அரசு மதுபானப் பார்கள் அரசு உத்தரவின் பேரில் திறக்கப்பட்டன. 


நீண்டநாட்களாகத் திறக்காதபடியால மதுபானப் பிரியர்கள் புத்தாண்டு தினத்தில் மதுப்புட்டிகளுடன் புத்தாண்டு தினத்தைத் தடபடலாய்க் கொண்டாடினர்.


*தமிழகம் முழுவதும் சனவரி 15, 26, 28 ஆகிய தேதிகளில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு.*


திருவள்ளுவர் தினம், குடியரசு தினம் மற்றும் வடலூர் ராமலிங்கர் நினைவு தினத்தை முன்னிட்டு விடுமுறை அறிவிப்பு.