செய்தி சுருக்கம்

 இந்தியாவில் 5 ஜி மொபைல் தொழில்நுட்பத்தை குறித்த காலத்தில் கொண்டு வரவேண்டும் - பிரதமர் மோடி

_________________________

ஜம்மு காஷ்மீர்:- புல்வாமாவின் டிக்கென் பகுதியில் நடந்த என்கவுண்டரில் இரண்டு அடையாளம் தெரியாத தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்.

____________________

வேளாங்கண்ணி தேவாலயத்தில் நடந்த பிரார்த்தனையில் முதல்வர் பழனிசாமி பங்கேற்பு

பிரார்த்தனையில் பங்கேற்ற முதல்வருக்கு தேவாலயம் சார்பில் வேளாங்கண்ணி மாதா சொரூபம் வழங்கப்பட்டது

_____________________

ஆந்திராவில் ஏற்பட்ட மர்ம நோய்க்கு குடிநீர், பாலில் இருந்த உலோகங்களே காரணம்: எய்ம்ஸ்

__________________

தமிழகம் முழுவதும் செட்டிநாடு குழுமத்திற்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை!