ட்ரம்ப் மருத்துவமனையில் அனுமதி


கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.


அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் நேற்று  மேற்கொண்ட கொரோனா பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.


இதனைத் தொடர்ந்து, அவர் தன்னை தனிமைப்படுத்தி கொண்ட நிலையில், 03.10.2020 மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.