பர்கூர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ.கொரோனா தொற்று உறுதி


கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. சி.வி.ராஜேந்திரனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


கொரோனா உறுதியானதையடுத்து சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனையில் சி.வி.ராஜேந்திரன் அனுமதிக்கப்பட்டுள்ளார்.