சோத்துப்பாறை அணை முழுகொள்ளளவு - மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை

 சோத்துப்பாறை அணை முழுகொள்ளளவை எட்டுவதால் வராக நதிக்கரையோர மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


பெரியகுளம், வடுகபட்டி, ஜெயமங்கலம் உள்ளிட்ட ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை அறிவித்துள்ளனர்.


சோத்துப்பாறை அணையின் முழுகொள்ளளவான 126.28 அடியில் காலை நிலவரப்படி 121.28 அடியை எட்டியுள்ளது.