தனது பெற்றோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று நடிகை தமன்னா அவரது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தமன்னா கூறுகையில், கடந்த வாரம் இறுதியில் என் என்னுடைய பெற்றோருக்கு கொரோனா இருப்பதற்கான அறிகுறிகளை கண்டோம்.
உடனடியாக வீட்டில் உள்ள அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இந்த நிலையில், கொரோனா பரிசோதனை முடிவுகள் வெளியாகி, அதில் எனது பெற்றோருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.