இரண்டு நாடுகளில் தான் போலியோ பாதிப்பு உள்ளது


போலியோ பாதிப்பை தடுப்பதற்கு, பிறந்த குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. அந்த வகையில், ஆப்பிரிக்க நாடுகள் முற்றிலுமாக போலியோ நோயில் இருந்து விடுபட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில், முழு ஆப்பிரிக்க கண்டமும் போலியோ இல்லாத நாடாக மாறியுள்ளது.


தற்போது பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் மட்டுமே போலியோ பாதிப்பு உள்ளது.