குறுஞ்செய்திகள் - தீவிரமடையும் கொரோனா பாதிப்பு.


உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,30,32,918ஆக உயர்வு; வைரஸில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 75,79,516ஆக உயர்வு; வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,71,356ஆக உயர்வு.


சென்னையில் மேலும் 1,140 பேருக்கு கொரோனா


* பிற மாவட்டங்களில் அதிவேகமாக பரவும் கொரோனா பாதிப்பு 


* சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் 3,188 பேருக்கு கொரோனா


தமிழகத்தில் ஒரே நாளில் 4328 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி 


தமிழகத்தில் கொரோனா தொற்றுக்கு மேலும் 66 பேர் பலி


சென்னையில் மட்டும் இன்று 1,140 பேருக்கு கொரோனா பாதிப்பு


தமிழகத்தில் மேலும் 4,328 பேருக்கு கொரோனா தொற்று 


* கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,,42,798 ஆக உயர்வு


* தமிழகத்தில் மீண்டும் ஏறுமுகம் காணும் கொரோனா பாதிப்பு


* உயிரிழப்பு எண்ணிக்கை 2 ஆயிரத்தை கடந்தது