ஆகஸ்ட் 1-ம் தேதி பக்ரீத் பண்டிகை

 



தமிழகத்தில் ஆகஸ்ட் 1-ம் தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படும் என தலைமை காஜி சலாஹீத்தீன் அய்யூபி அறிவித்துள்ளார். இன்று பிறை தென்பாடாத காரணத்தால் ஆகஸ்ட் 1-ல் பக்ரீத் கொண்டாடப்படும் என அறிவித்துள்ளார்.



மும்பை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கண்ணாடி வாங்க ஆண்டுதோறும் ரூ .50 ஆயிரம் வழங்க மகாராஷ்டிரா அரசு அனுமதி அளித்துள்ளது. ஜூலை 10 தேதி வெளியிடப்பட்ட தீர்மானத்தில் மும்பை உயர்நீதிமன்றத்தின் ஒவ்வொரு நீதிபதிக்கும் ரூ .50,000 வழங்க மகாராஷ்டிரா அரசு ஒப்புதல் அளித்துள்ளது.



 மருத்துவர்களை பற்றி நான் தவறாக விமர்சனம் செய்யவில்லை என புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி விளக்கம் அளித்துள்ளார்.


மக்களை திசைதிருப்ப சில எம்எல்ஏக்கள் என் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை கூறுகின்றனர் எனவும் கூறினார்.