தமிழக துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தின் சகோதரர் ஓ. ராஜாவுக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இரு மாதங்களுக்குத் தேவையான கேஸ் சிலிண்டர்களை இருப்பு வைக்க உத்தரவு
கரோனா தீநுண்மி தொற்று தீவிரமாக உள்ள காலத்தில் தமிழக அரசுக்கு திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் 8 ஆலோசனைகளை வழங்கியுள்ளாா்.
நாட்டில் ஜூலை 1 முதல் 2-ஆம் கட்ட பொது முடக்க விடுப்பு (அன்லாக்-2) அமலாகும் நிலையில், பள்ளிகள், திரையரங்குகள் போன்றவற்றுக்கான தடை தொடா்கிறது.
தமிழகத்தில் முழு பொது முடக்கத்துக்கு பரிந்துரை செய்யவில்லை என்று மருத்துவ நிபுணர்கள் குழு தெரிவித்துள்ளது.
விழுப்புரம் அருகே கரோனா பாதிக்கப்பட்ட ஓய்வு பெற்ற ஆசிரியர் சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை உயிரிழந்தார்.
இந்தியாவில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றிலிருந்து குணமடைவோர் விகிதம் 58.67% ஆக முன்னேற்றம் கண்டிருப்பதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் திங்கள்கிழமை தெரிவித்தது.
இந்தியா-சீனா இன்று 3 -ஆவது சுற்றுப் பேச்சு: ராணுவ துணைத் தலைமைத் தளபதி பங்கேற்பு
சாத்தான்குளம் சம்பவம்: வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை
ஜூலை 27-க்குள் 6 ரஃபேல் விமானங்கள் இந்தியா வருகை: ராணுவ வட்டாரங்கள் தகவல்
வட தமிழக கடலோர மாவட்டங்களில் மிதமான மழை