மணிப்பூரில் ஆளும் கட்சியான பாஜக அரசுக்கு அளித்த ஆதரவை 9 எம்.எல்.ஏ.க்கள் விலக்கிக் கொண்டதால் அம்மாநிலத்தில் பாஜக ஆட்சி கவிலும் நிலை ஏற்பட்டுள்ளது.
**********************
மத்திய அரசிடம் தமிழக முதல்வர் வேண்டுகோள்:
முடங்கியுள்ள சிறு-குறு தொழில்களை மீட்டெடுக்க ரூ.5,000 கோடி நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டுமென, மத்திய அரசுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
**********************
வெகுநாள் கழித்து வீட்டிற்கு திரும்பிய கணவனை, கொரோனாவை காரணம் காட்டி மனைவி வீட்டிற்குள் அனுமதிக்காதச் சம்பவம் திருச்சியில் நடந்துள்ளது.
*******************
நீட் தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக வெளியான செய்தி உண்மையில்லை என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.
******************
காஞ்சிபுரம் : நுழைவு வாயில்களை மூட உத்தரவு - காவலர்களுக்கு அதிகாரிகள் உத்தரவு
****************
கொரோனா : ரூ.45 லட்சம் கோடி அளவுக்கு இழப்பு - சீனா மீது சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு
*********************
வர்த்தக ரீதியாக 41 நிலக்கரி சுரங்கங்களை ஏலம் விடும் நிகழ்வு - பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று உரையாற்றுகிறார்