சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு மையத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு

 


👉சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு மையத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு

👉முதலமைச்சர் தொடர்ந்து பாதுகாப்பு பணிகள் குறித்து கேட்டறிந்து வருகிறார்; 

இது ஒரு கடினமான நேரம் ,மழை என்பது இயற்கையானது; 

மழை நின்ற அடுத்த 2 மணி நேரங்களில் மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்து தரப்படும்”-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி


    சென்னை விமான நிலையம்



👉மிக்ஜாம் புயல்; அண்ணாமலையை தொடர்பு கொண்டு பேசிய பாஜக தலைவர் ஜேபி நட்டா 
 
சென்னை உள்பட தமிழகத்தின் புயல் பாதிப்பு குறித்து கேட்டறிந்த ஜேபி நட்டா 
 
அண்டை மாநில பாஜகவினரிடம் இருந்து தமிழகத்துக்கு உதவி செய்வதாக ஜேபி நட்டா உறுதி 
 
தமிழக பாஜக நிர்வாகிகள் புயல் பாதித்த பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு உதவ அறிவுரை 
 
ஜேபி நட்டா புயல் பாதிப்பை கேட்டறிந்ததாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை எக்ஸ்  பக்கத்தில் பதிவு

..........................

👉வரலாறு காணாத மழையால் மணப்பாக்கம் பகுதியில் வெள்ளம்

குடியிருப்பு பகுதிகளில் சிக்கி இருந்த மக்களை பத்திரமாக மீட்ட ராணுவத்தினர்

🌏உண்மை செய்திகள்🌏