உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதி💐💐 October 20, 2022 • Dharmalingam 🌹🌹உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக சந்திரசூடை நியமித்து குடியரசு தலைவர் ஒப்புதல்நாட்டின் 50வது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக நீதியரசர் சந்திரசூடு.💐