குறளோடு உறவாடு (6)

 


    குறளோடு உறவாடு (6)

****************************

"பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க நெறிநின்றார் நீடுவாழ் வார்"


மெய் வாய் கண் மூக்கு செவி ஆகிய ஐந்து புலன்களின் வழியாக வரும் ஆசைகளை அறுத்த ஆண்டவனின் உண்மையான ஒழுக்க நெறியில் நின்றவர்கள் இவ்வுலகில் நெடுங்காலம் இனிது வாழ்வர்.


- க.இராமலிங்க ஜோதி.குறிப்பு; லிங்க் ஒரு முறை உங்கள் மொபைலுக்கு வந்தால் போதும் நமது லிங்கில் வரும் செய்திகளை எப்போது வேண்டுமானாலும் ALL கிளிக் செய்து அனைத்து செய்திகளையும் படிக்கலாம்🙏🙏