குறளோடு உறவாடு (14/15)

 


              🍁வான் சிறப்பு

     குறளோடு உறவாடு (14)

******************************

"ஏரின்  உழாஅர் உழவர் புயலென்னும் வாரி  வளங்குன்றிக் கால்"


மழை என்னும் வருவாய் குன்றி விட்டால் உழவர்கள் எரை வைத்து செய்யும் உழவுத் தொழிலை செய்ய மாட்டார்கள்.


குறளோடு உறவாடு (15)

******************************

"கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே எடுப்பதூவும் எல்லாம் மழை..."


பெய்யாமல் பொய்த்து மக்களை கெடுப்பதும் மழை.  அப்படி மழையின்மையால் கெட்டவர்களுக்கு பக்கத்துணையாய் நின்று, பெய்து, காப்பாற்றி அவர்களை உயர்த்துவதும் மழையே.

                            🙏திருவள்ளுவர்


- க.இராமலிங்க ஜோதி.குறிப்பு; லிங்க் ஒரு முறை உங்கள் மொபைலுக்கு வந்தால் போதும் நமது லிங்கில் வரும் செய்திகளை எப்போது வேண்டுமானாலும் ALL கிளிக் செய்து அனைத்து செய்திகளையும் படிக்கலாம்🙏🙏 படித்ததை மற்றவர்களுக்கு ஷேர் செய்யலாம்💐💐