ஒரு வரிச் செய்திகள்



    🌹தேசிய ஜனநாயக கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரௌபதி முர்மு வேட்புமனுவை தாக்கல் செய்தார்


பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சி ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் முன்னிலையில் வேட்புமனுவை தாக்கல் செய்தார்

🌴🌴🌴🌴🌴🌴

    🌻சென்னையில் 366 இடங்களில் பொதுக்கழிப்பிடங்கள் - மேயர் பிரியா ராஜன்

🌴🌴🌴🌴🌴🌴

    👉நிதி ஆயோக் தலைமை நிர்வாக அதிகாரியாக பரமேஸ்வரன் ஐயர் நியமனம்


தற்போதைய தலைமை அதிகாரி அமிதாப் காந்த் பதவி காலம் ஜூன் 30 உடன் நிறைவு

🌴🌴🌴🌴🌴🌴

    👉தமிழகத்தில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வரும் 27ம் தேதி வெளியிடப்படும்-தேர்வுத்துறை அறிவிப்பு


ஜூலை 7ம் தேதி வெளியாகும் என அறிவித்திருந்த நிலையில் முன்கூட்டியே வெளியீடு

🌴🌴🌴🌴🌴🌴

    👉மஞ்சள் ஆறு குறுக்கே 3 தடுப்பணைகள் கட்ட பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ரத்து செய்யக் கோரிய வழக்கு தள்ளுபடி - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை


தடுப்பணைகள் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவதற்காக மட்டுமே என தமிழக அரசு விளக்கம்

🌴🌴🌴🌴🌴🌴

    👮விருத்தாலச்சத்தில் ₨2 கோடி மதிப்பிலான 2 வெண்கல சிலைகள் மீட்பு - 2 பேர் கைது 


மகிமைதாஸ் என்பவருக்கு சொந்தமான இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் சிலை தடுப்பு பிரிவு போலீசார் நடவடிக்கை

🌴🌴🌴🌴🌴🌴

    👉அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு


திருச்செந்தூர் தொகுதியில் 2016 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றதை எதிர்த்து ராம்குமார் ஆதித்தன் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி

🌴🌴🌴🌴🌴🌴

    👉டாஸ்மாக் பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை அமல்படுத்தும் வகையில் திட்டம் வகுக்க உத்தரவு


நீலகிரியை தொடர்ந்து தமிழகம் முழுவதும் செயல்படுத்த தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

🌴🌴🌴🌴🌴🌴

    👉ஆவடி அருகே வருவாய் ஆய்வாளர் தூக்கிட்டு தற்கொலை.


நெல்லை: திசையன்விளை சர்வேயர் அன்பழகன் 6000 ரூபாய் லஞ்சம் பெற்றதாக நெல்லை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

🌴🌴🌴🌴🌴🌴

    🌸🌺ஜூலை 2 ம் தேதி முதலமைச்சர்  கரூரில் அரசு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி.

🌴🌴🌴🌴🌴🌴

    💐திருச்சி: பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்க ₹350 கோடி விடுவித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு


பேருந்து நிலைய பணிகள் 2 கட்டமாக மேற்கொள்ளப்பட்டு, ஒரு வருடத்திற்குள் மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என தகவல்

🌴🌴🌴🌴🌴🌴

    🍀🍀ஆவின் கடைகளில் ஆவின் பொருட்கள் மட்டுமே விற்க வேண்டும்


மற்ற பொருட்கள் விற்பனை செய்தால் கடையின் உரிமை ரத்து செய்யப்படும் - பால்வளத்துறை அமைச்சர் எச்சரிக்கை

🌴🌴🌴🌴🌴🌴

    💐அரசுப் பள்ளி மாணவர்களுக்கான செஸ் போட்டிகள் நடத்த ₨1 கோடி நிதி விடுவித்து அரசாணை வெளியீடு


மாவட்ட, மாநில அளவில் செஸ் போட்டிகளை நடத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

🌴🌴🌴🌴🌴🌴

    👉வழக்குகளை தொடரட்டும், அதனை சந்திக்க அதிமுக தயாராக உள்ளது. 


எடப்பாடி பழனிசாமி எதையும் எதிர்கொள்வார். அது அவருடைய பழக்கம் 


4 1/2 ஆண்டுகாலம் ஆட்சியை திறம்பட நடத்தியவர் எடப்பாடி பழனிசாமி

 முன்னாள் அமைச்சர் வளர்மதி

🌴🌴🌴🌴🌴🌴


செய்தியாளர் கார்த்திக்