பொது தேர்வுகளை எழுதவுள்ள மாணவர்களுக்கு வாழ்த்துகள் முதல்வர்;

 


    நாளை 12ம் வகுப்பு, நாளை மறுநாள் 10ம் வகுப்புக்கான பொது தேர்வுகளை எழுதவுள்ள மாணவர்களுக்கு வாழ்த்துகள்;

நீங்கள் கற்றதை மதிப்பிடுபவைதான் தேர்வுகளே தவிர, உங்களை மதிப்பிடுவது அல்ல,

நம்பிக்கையோடு தேர்வை எதிர்கொண்டு வெல்க.
 முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

👀👀❤👀👀❤👀👀

பொதுத்தேர்வு எழுதும் 12ஆம் வகுப்பு மாணவர்கள் காலை 9.45 மணிக்கு தேர்வு அறைக்குள் செல்ல வேண்டும்  


*காலை 10 மணி முதல் 10.10 மணி வரை மாணவர்கள் வினாத்தாளை படிக்க அனுமதி


*காலை 10.15 முதல் பிற்பகல் 1.15 மணிவரை 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும் - தேர்வுத்துறை


நிருபர் பாஸ்கர்