நடிகர் சங்கத் தேர்தலில் பாண்டவர் அணி வெற்றி

 


    நடிகர் சங்கத் தேர்தல் நடிகர் நாசர், நடிகர் விஷால், நடிகர் கார்த்தி  வெற்றி


தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல்: வெற்றி பெற்ற பாண்டவர் அணி மற்றும் சுவாமி சங்கரதாஸ் அணியினர் பெற்ற வாக்குகள் விவரம்!


பொதுச்செயலாளர்:

விஷால் - 1,720

ஐசரி கணேஷ் - 1,032பொருளாளர்:

கார்த்தி - 1,827

பிரசாந்த் - 226

துணை தலைவர்:

பூச்சி முருகன் - 1,612

கருணாஸ் - 1,605

குட்டி பத்மினி - 1,015

உதயா - 973


நடிகர் சங்க தேர்தலில் பாண்டவர் அணி சார்பாக போட்டியிட்ட அனைவரும் வெற்றி 


பாண்டவர் அணி சார்பாக தலைவர் பதவிக்கு போட்டியிட்ட நாசர் வெற்றி

தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாக்யராஜைவிட 647 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.2 ஆண்டு சட்ட போராட்டத்திற்கு பிறகு வெற்றி கிடைத்துள்ளது என்று நடிகர் கார்த்தி தெரிவித்துள்ளார்.


நிருபர் கார்த்திக்