கருப்பு சிகப்பு கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய முதல்வர்

 


      கருப்பு சிவப்பு கேக் வெட்டிய முதலமைச்சர்


  முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள் விழா: தமிழ்நாடு முழுக்க திமுகவினர் உற்சாக கொண்டாட்டம்

தமிழ்நாடு முழுக்க உள்ள திமுக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் கொண்டாட்டம்.


இன்று தனது 69வது பிறந்தநாளை கொண்டாடும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை, வேப்பேரியில் உள்ள பெரியார் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து முதலமைச்சர் மரியாதை.

மூன்று மணி நேரமாக தொடர்ந்து நின்றுகொண்டு  தொண்டர்களின் வாழ்த்து பெற்று கொண்ட தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின்


கலைஞர் அரங்கில் இன்று 69 ஆவது பிறந்த நாளையொட்டி ஏராளமான தொண்டர்கள் மற்றும் மாற்றுக் கட்சி தலைவர்கள் நேரில் வந்து வாழ்த்து தெரிவித்தனர்


🙏முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர்  துரைமுருகன் பிறந்தநாள் வாழ்த்து


"முதல்வராகி மு.க.ஸ்டாலின் ஒருமுறைதான் டெல்லி சென்றார்; அவர் மறுமுறை டெல்லி செல்வதற்கு முன்பே அரசியலில் அகில இந்திய 

நட்சத்திரமாக ஜொலித்துவிட்டார்” - அமைச்சர் துரைமுருகன் 


“முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சாதாரண மனிதரல்ல; சரித்திரம் படைக்கப் போகும்

ஓர் யுகபுருஷன்” - அமைச்சர் துரைமுருகன்


🙏முதல்வர் ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி போனில் பிறந்தநாள் வாழ்த்து


🙏இனிய நண்பர் மதிப்பிற்குரிய தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்” - நடிகர் ரஜினிகாந்த்