ஆன்லைன் மூலம் செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்படும் - அமைச்சர் பொன்முடி

 


  தமிழகத்தில் பிப்.1 முதல் 20ம் தேதி வரை ஆன்லைன் மூலம் செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்படும் - அமைச்சர் பொன்முடி


 ஆன்லைன் தேர்வு முறையில் தவறுகள் நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் - பொன்முடி


  கல்லூரி மாணவர்களுக்கு அடுத்த வாரம் செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைனில் நடைபெறும்


மாணவர்களின் கோரிக்கையை ஏற்று ஆன்லைன் தேர்வுகள் நடத்த உயர் கல்வித் துறை ஒப்புதல்


கல்லூரி இறுதி ஆண்டு மாணவர்களுக்கு பருவத் தேர்வு ஆன்லைனில் நடத்தப்பட மாட்டாது-  அமைச்சர் பொன்முடி 


பிப்ரவரி 23ஆம் தேதி முதல் கல்லூரிகள் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.


நிருபர் பாஸ்கர்