சென்னை மாநகராட்சி மேயர் பதவி பட்டியலின மகளிருக்கு ஒதுக்கீடு - அரசாணை வெளியீடு
51 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை மாநகராட்சிக்கு மீண்டும் பெண் ஒருவர் மேயர் பொறுப்புக்கு வர இருக்கிறார்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் சென்னை மாநகராட்சியில் மொத்தமுள்ள 200 வார்டுகளில் 32 வார்டுகள் பட்டியல் இனத்தவருக்கு ஒதுக்கீடு
பட்டியல் இன பொது வாரடாக 16, பட்டியலின மகளிர் வார்டு 16 ஒதுக்கீடு
சென்னை மாநகராட்சியில் பொதுப்பிரிவில் 84 வார்டுகள் ஒதுக்கீடு
ஏற்கனவே சென்னை மாநகராட்சி மேயர் பதவி பெண்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது
நிருபர் பாலாஜி