பழனிக்கு தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு பாதயாத்திரை வரும் பெண் பக்தர்கள் மற்றும் குழந்தைகள் நலனுக்காக மாவட்ட காவல்துறை சார்பில் தோழி என்ற பெயரில் பெண் போலீஸாரின் இருசக்கர வாகன விழிப்புணர்வு சேவையை டிஎஸ்பி., சத்தியராஜ் துவக்கி வைத்தார்.
நிருபர் மணிவண்ணன்