தொலைதூரக் கல்வி பயிலும் மாணவர்களின் தேர்வு ரத்து சென்னை பல்கலைக்கழகம் அதிரடி

 


        சென்னைப் பல்கலைக்கழகத்தில் கடந்த ஆண்டு டிசம்பரில் நடைபெற்ற ஆன்லைன் தேர்வில், தொலைதூரக் கல்வி பயிலும் மாணவர்கள் என்று குறிப்பிட்டு முறைகேடாக தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற 117 பேர்; அவர்களின் தேர்வு முடிவுகள் ரத்து செய்து பல்கலைக்கழகம் நடவடிக்கை


தொலைதூரக் கல்வி மையங்களை நடத்துவோர் ரூ.3 லட்சம் வரை லஞ்சம் பெற்றுக்கொண்டு மோசடியாக சான்றிதழ்கள் பெற்றுத்தர முயற்சித்ததாக சென்னைப் பல்கலைக்கழகம் குற்றச்சாட்டு.

                    💧💧💧💧💧💧

🙏முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உதவியாளர் சண்முகநாதனுக்கு 2வது முறையாக முதல்வர் ஸ்டாலின் அஞ்சலி


நேற்று மாலை அஞ்சலி செலுத்திய நிலையில் இரவில் மீண்டும் முதல்வர் ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார்.


நிருபர் பாஸ்கர்