குற்றாலத்தில் குளிப்பதற்கு இன்று முதல் அனுமதி

 


        தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு இன்று முதல் அனுமதி.*


காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே குளிக்க அனுமதி; தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்; கட்டாயம் கொரோனா தடுப்பூசி 2 டோஸ் செலுத்தி இருக்க வேண்டும். - மாவட்ட காவல்துறை


நிருபர் மணிவண்ணன்