பட்டாசு வெடிக்கவும், விற்கவும் கொல்கத்தா நீதிமன்றம் விதித்த தடை ரத்து: உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

 


        பட்டாசு வெடிக்கவும், விற்கவும் கொல்கத்தா நீதிமன்றம் விதித்த தடை ரத்து: உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு*


டெல்லி: பட்டாசு வெடிக்கவும், விற்கவும் கொல்கத்தா நீதிமன்றம் விதித்த தடை ரத்து செய்து உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. பட்டாசுகளுக்கு ஒட்டுமொத்தமாக தடை விதிக்க முடியாது என உத்தரவிட்டுள்ளது.


பட்டாசுகளுக்கு ஒட்டுமொத்தமாக தடை விதிக்க முடியாது; போலியான பசுமை பட்டாசுகளை கண்டறிய தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் உச்சநீதிமன்றம்.


நிருபர் மணிவண்ணன்