அரசுப் பள்ளிகளில் தமிழ் வழியில் படித்தவர்களுக்கும், முதல் முறை பட்டதாரிகளுக்கும் அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது*
கலப்புத் திருமணம் செய்தால் அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அரசாணை வெளியிட்டது தமிழக அரசு.
கொரானா தொற்றால் பெற்றோர்களை இறந்தவர்களுக்கும் அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது..
திருமதி மோகனா