வழக்கமான அட்டவணையில் மெட்ரோ ரயில்

 


        *வழக்கமான அட்டவணையில் மெட்ரோ ரயில்*


சென்னை மெட்ரோ ரயில் நாளை முதல் வழக்கமான அட்டவணையின்படி இயக்கப்படும்


திங்கள் முதல் சனிக்கிழமை வரை காலை 5.30 மணி முதல் இரவு 11 மணி வரை மெட்ரோ ரயில் இயக்கப்படும்


நெரிசல்மிகு நேரங்களில் காலை 8 முதல் 11 வரையிலும் மாலை 5 முதல் இரவு 8 வரையிலும் இயக்கம்


நெரிசல்மிக்க நேரங்களில் 5 நிமிட இடைவெளியில் ரயில் இயக்கப்படும் – மெட்ரோ ரயில் நிர்வாகம்


நிருபர் விக்னேஷ்