மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு மினி பேருந்து சேவை

 


          மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு மினி பேருந்து சேவை


சென்னை, மெட்ரோ ரயில் நிலையங்களில் இருந்து 12 மினி பேருந்துகள் சேவையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.   பொதுப் போக்குவரத்துப் பயன்பாட்டை ஊக்குவிக்கவும் மெட்ரோ பயணிகள் இரயில் நிலையத்திலிருந்து தங்கள் குடியிருப்புப் பகுதிகளுக்குச் சென்று வருவதை எளிதாக்கவும் 12 இணைப்புச் சிற்றுந்துகளின் இயக்கத்தைத்  தலைமை செயலகத்தில் இருந்து காணொலி வாயிலாக தொடங்கிவைத்தார்


இதேபோல் எல்லா மெட்ரோ நிலையங்களிலிருந்தும் சிற்றுந்துகள் இயக்கப்படும் முதல்வர்.


நிருபர் ராகவன்