காவல் இணை ஆணையர்கள் அலுவலக சிறப்பு அதிகாரிகள் பணிகளை மேற்கொள்ள உத்தரவு.

 


     பரங்கிமலையில் செயல்படும் தெற்கு காவல் இணை ஆணையர் அலுவலகம் சிறப்பு அதிகாரி ஏ.டி.ஜி.பி ரவி அலுவல் பணிகளை மேற்கொள்ளவும்


அம்பத்தூரில் செயல்படும் காவல் இணை ஆணையர் அலுவகம் சிறப்பு அதிகாரி ஏ.டி.ஜி.பி சந்தீப்ராய் ரத்தோர்  அலுவல்பணிகளை மேற்கொள்ளவும் உத்தரவு.    கோயம்புத்தூர் கோவை சரக டிஐஜி M.S.முத்துசாமி சூலூர்  அலுவலகத்தில் ஆய்வு செய்தார்