ஆர் கே நகரில் இந்து முன்னணியினர் அரசுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம்

 
    *சென்னை ஆர்.கே.நகர் H6காவல் நிலையம் அருகே இந்து முன்னனியினர் ஆர்.கே.நகர் தொகுதி சார்பில் கோவில் நகைகளை உருக்கும் அரசின் முடிவிற்க்கு எதிர்ப்பு தெரிவித்து மாபெரும் கண்டன ஆர்பாட்டம் நடத்தினர்.*


*இதில் வடசென்னை  மாவட்ட செயலாளர் பால்ராஜ் தலைமையில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில்,பொருளாலர் கே.பழனி வேல் முன்னிலையிலும் முன்னால் வடசென்னை மாவட்ட துனைதலைவர் என்.யுவராஜ் மற்றும் நிர்வாகிகள் பலர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


நிருபர் பாலாஜி