பெப்சி தொழிலாளர்களுக்கு நிதியுதவி வழங்கியுள்ளார் நடிகர் விஜய்சேதுபதி.

 


       பெப்சி தொழிலாளர்களுக்கு அரசு வழங்கிய பையனூரில் வீடுகட்ட ஒரு கோடி ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளார் நடிகர் விஜய்சேதுபதி.


 நான் சினிமாவிற்கு வந்த முக்கிய காரணம் வீட்டு வாடகையும், ரூ. 10 லட்சம் கடனை அடைக்க வேண்டும் என்றுதான்.


வீட்டு வாடகை என்பது மிகப்பெரிய பாரம். நடிகர் விஜய் சேதுபதி