கிருஷ்ணா நதிநீர் திட்ட செயற்பொறியாளர் திடீர் மாற்றம்

 


     💢கிருஷ்ணா நதிநீர் திட்ட செயற்பொறியாளர் திடீர் மாற்றம் 


ஆந்திராவிலிருந்து கிருஷ்ணா நதிநீரை பெற்றுத்தரும் திட்டத்தின் செயற்பொறியாளராக இருந்த மரியா ஹென்றி ஜார்ஜ் திடீர் மாற்றம்


புதிய செயற்பொறியாளராக தில்லைக்கரசியை நியமனம்  செய்து தமிழ்நாடு அரசின் பொதுப்பணித்துறை உத்தரவு