காவல் ஆய்வாளர் கைது லஞ்சம் ஒழிப்புத்துறை

 


      திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி காவல் நிலைய ஆய்வாளர் தங்கராஜ் மீது கோவை லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் வழக்குப் பதிவு.

2016 முதல் 2019 வரை பல்லடம் மற்றும் சூலூர் காவல் நிலையத்தில் பணிபுரிந்த போது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்ததாக புகார்.


3 ஆண்டு காலத்தில் ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமாக இன்ஸ்பெக்டர் தங்கராஜ் தனது பெயரிலும், அவரது மனைவி பெயரிலும் சொத்து சேர்த்து இருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ள நிலையில் அவர் மீது கோவை லஞ்ச ஒழிப்பு போலீசார் 3 பிரிவுகளில்  வழக்குப்பதிவு.